உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலெக்டர் முன் டீன் செய்த செயலால் அதிர்ச்சி: வீடியோ Theni Dean Muthu Chithra | Kannagi Temple

கலெக்டர் முன் டீன் செய்த செயலால் அதிர்ச்சி: வீடியோ Theni Dean Muthu Chithra | Kannagi Temple

தேனி மாவட்ட தமிழக-கேரள எல்லை பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் மிகவும் புகழ்பெற்ற கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மே 1ம் தேதி இங்கு நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா முன்னற்பாடு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை