உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதியை மடக்கிய போலீஸ் | Theni Jail | Prisoners Escape

ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதியை மடக்கிய போலீஸ் | Theni Jail | Prisoners Escape

தேனி சிறையில் 17 கைதிகள் நேற்று இரவு தப்பிய நிலையில் இதுவரை 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் கைதி லிங்க பிரசாத் கானா விளக்கு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சிக்கி உள்ளார். இது குறித்து ஆட்டோ டிரைவர் கூறியதாவது;

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை