உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை | Theni Jail | Prisoners Escape Breath

வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை | Theni Jail | Prisoners Escape Breath

தேனி சிறையில் இருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில் 5 பேர் இன்று மதியம் வரை வெவ்வேறு இடங்களில் கைதாகினர். மாலை 8 பேரை ஒரே இடத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிறைக்கு அருகே வனப்பகுதியில் பதுங்கி இருந்து உள்ளனர். டிரோன் மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கினர்.

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ