உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புது கட்டடம் எப்போ வருமோ? காற்றோடு போனது வாக்குறுதி | Theni | Anganwadi Centre

புது கட்டடம் எப்போ வருமோ? காற்றோடு போனது வாக்குறுதி | Theni | Anganwadi Centre

தேனி மாவட்டம் பெரியகுளம் எண்டப்புளி ஊராட்சியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியின் கட்டடம் சேதமடைந்து இடிந்தது. இதனால், அங்கன்வாடி, தற்காலிகமாக கிராம நாடக மேடையில் செயல்படுகிறது. 6 ஆண்டுகள் ஆகியும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படவில்லை. நாடக மேடை 3 அடி உயரம் உடையது. மேலே விளையாடும் குழந்தைகள் அடிக்கடி தவறி கீழே விழுவதால் காயம் ஏற்படுகிறது. பாதுகாப்பு இல்லாத சூழலில் அங்கன்வாடி செயல்படுகிறது.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ