உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞர் காங் கூட்டத்தில் வெடித்த கோஷ்டி பூசல்: பரபரப்பு Thenkasi district youth congress meeting sag

இளைஞர் காங் கூட்டத்தில் வெடித்த கோஷ்டி பூசல்: பரபரப்பு Thenkasi district youth congress meeting sag

தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி ஊழியர் கூட்டம் குத்துக்கல்வலசையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இளைஞர் காங்கிரசின் அகில இந்திய செயலாளர் சாகரிகாராவ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க வந்திருந்தனர்.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை