உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்பெண்ணை ஆற்றில் திக்... திக்... மூதாட்டி மீட்பு பரபரப்பு காட்சிகள் | Hosur | Thenpennai River

தென்பெண்ணை ஆற்றில் திக்... திக்... மூதாட்டி மீட்பு பரபரப்பு காட்சிகள் | Hosur | Thenpennai River

பாறையை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டி முதுகில் சுமந்து காப்பாற்றிய வீரர் ஒசூர் அருகே பாகலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்துள்ளார் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அவர் அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் நடுவே ஒரு பாறையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளார்.

ஜூன் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை