கடைசி மூச்சு வரை போராடிய அஜித்: நடந்தது என்ன? | Thirubuvanam | Lockup Case
சிகரெட் சூடு, மூளையில் ரத்த கசிவு வயிற்றில் லத்தி குத்தியது தெரியுது அஜித் பிரேத பரிசோதனையில் பகீர் சிவகங்கை திருபுவனம் அருகே நகை திருட்டு வழக்கில் இளைஞர் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இது குறித்து அடுத்தடுத்து வெளியாகும் போலீஸ் அறிக்கைகளை காணும் போது அதிர்ச்சி தருகிறது.
ஜூலை 04, 2025