உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூர் கோயிலில் அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள் கொந்தளிப்பு! Thiruchendur | Darshan issue |

திருச்செந்தூர் கோயிலில் அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள் கொந்தளிப்பு! Thiruchendur | Darshan issue |

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இன்று அதிகாலை முதல் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டனர். தரிசன அறையில் எந்த வசதியும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள் சோர்வடைந்தனர்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை