உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Thiruchendur | Thiruchendur Temple | Thiruchendur Issue

Thiruchendur | Thiruchendur Temple | Thiruchendur Issue

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பரமக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக வந்தனர். பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் வந்திருந்தனர். வழக்கமாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தனி வரிசை இருக்கும். ஆனால் இன்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

மே 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !