உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீரென உள்வாங்கியது கடல்: நீராடிய பக்தர்கள் அதிர்ச்சி Thiruchendur Murugan Temple devotees shocked

திடீரென உள்வாங்கியது கடல்: நீராடிய பக்தர்கள் அதிர்ச்சி Thiruchendur Murugan Temple devotees shocked

ஞாயிறு என்பதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. 2 மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். முடி காணிக்கை உளளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றிய பிறகு, கோயில் முன் உள்ள கடலில் நீராடி விட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று காலை பக்தர்கள் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி