/ தினமலர் டிவி
/ பொது
/ தரிசனத்துக்கு ரூ.1000 வசூலா? நீதிபதிகள் கேள்வி | madras high court Thiruchendur subramanya swamy tem
தரிசனத்துக்கு ரூ.1000 வசூலா? நீதிபதிகள் கேள்வி | madras high court Thiruchendur subramanya swamy tem
ஏழை சாமி கும்பிடக்கூடாதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி கந்த சஷ்டி விழா வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஒரு மனு தாக்கல் செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம் உண்டு. விரைவு தரிசனம் என்றால் ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூல் செய்கிறார்கள். கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் விரைவு தரிசன கட்டணமாக 200 ரூபாய் வசூல் செய்கிறார்கள். திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள்.
அக் 25, 2024