உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரம்மோற்சவ விழா கருட சேவை; திருமலைக்கு திருக்குடைகள் புறப்பாடு Tirumala Tirupati| Thirukudai

பிரம்மோற்சவ விழா கருட சேவை; திருமலைக்கு திருக்குடைகள் புறப்பாடு Tirumala Tirupati| Thirukudai

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும், வெங்கடேச பெருமாளுக்கு 11 வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த திருக்குடைகள் சென்னையில் புறப்பட்டு 5 நாட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருமலையில் சேர்க்கப்படும். 21வது ஆண்டாக இன்று, திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. உடுப்பி ஸ்ரீ பலிமாரு மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ வித்யா தீஷ தீர்த்தரு சுவாமிகள், திருக்குடைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ