உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திராவிட ஆட்சி இருக்கும் வரை அது நடக்காது | Thirumavalavan | DMK | CM

திராவிட ஆட்சி இருக்கும் வரை அது நடக்காது | Thirumavalavan | DMK | CM

தமிழகத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த யாரும் முதல்வராக முடியாது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் என அரசியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். காமராஜர் அமைச்சரவையில் கக்கன் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தார். இவருக்கு காவல் துறை என்ற முக்கிய துறையை ஒதுக்கி பெருமை சேர்த்தார் காமராஜர். அதன்பின் வந்த ஆட்சிகளில் தலித் சமூகத்தை சேர்ந்தோர் சாதாரண அமைச்சர்களாக தான் பதவி வகிக்க முடிந்தது.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை