/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக தன்னை தற்காத்துக்கொள்ள விசிக தேவையில்லை | Thirumavalavan | VCK | ADMK | DMK | VIT Chennai |
திமுக தன்னை தற்காத்துக்கொள்ள விசிக தேவையில்லை | Thirumavalavan | VCK | ADMK | DMK | VIT Chennai |
சென்னை கேளம்பாக்கம் அருகே மேலகோட்டையூர் வி ஐ டி கல்லூரியில் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை உலகத் தமிழ் நாளாக அறிவிக்கும் விழா நடந்தது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமவளவன், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.
ஏப் 29, 2025