/ தினமலர் டிவி
/ பொது
/ அடிக்கடி மூளைச்சலவை! மாற்றி மாற்றி பேசும் திருமாவளவன் | Thirumavalavan | VCK | DMK | DMK Alliance |
அடிக்கடி மூளைச்சலவை! மாற்றி மாற்றி பேசும் திருமாவளவன் | Thirumavalavan | VCK | DMK | DMK Alliance |
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும், தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என நேற்று காலை கேட்டுக்கொண்டார். உழவர்கரை தவிர மற்ற தொகுதி வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு சேகரிப்பர்.
ஏப் 06, 2026