உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அது தவறான தகவல்: திருமாவளவன் விளக்கம் | Thirumavalavan | VCK | DMK | TVK

அது தவறான தகவல்: திருமாவளவன் விளக்கம் | Thirumavalavan | VCK | DMK | TVK

அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து கேள்வி எழுப்ப பொழுது 10 லட்சம் கோடியை தாண்டி 13 லட்சம் கோடி கடன் இருப்பதாக நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார என்ற கேள்விக்கு இதுகுறித்து ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும் விளக்கம் சொல்ல வேண்டும் கருத்து சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை

ஜூன் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை