/ தினமலர் டிவி
/ பொது
/ வடகாடு சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட விசிக வலியுறுத்தல்! Thirumavalavan | VCK | Vadakadu Issue
வடகாடு சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட விசிக வலியுறுத்தல்! Thirumavalavan | VCK | Vadakadu Issue
வடகாட்டில் நடந்த சம்பவத்தை கண்டித்து தான் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அங்குள்ள ஆதிதிராவிடச் சமூகத்தினருக்கு உரிய அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலை ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அதையொட்டி நீண்ட காலமாக அவர்களின் பயன்பாட்டில் உள்ள பொது இடத்தையும் மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்த இடத்தில் பிரர் உரிமை கோருவது அநீதியாகும். வேண்டுமென்றே தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு முயற்சி நடைபெறுகிறது. அதனால் அதிகாரிகள் முறையாக நீதிமன்றத்தில் தலையீடு செய்து ஆதிராவிட மக்களுக்கு உரிய இடத்தை அவர்களுக்கே மீட்டு ஒப்படைக்க வேண்டும்.
மே 19, 2025