/ தினமலர் டிவி
/ பொது
/ மது ஒழிப்பு மாநாடு: ஸ்டாலினுக்கு விசிக செக் Thol. Thirumavalavan mp vck hooch tragedy
மது ஒழிப்பு மாநாடு: ஸ்டாலினுக்கு விசிக செக் Thol. Thirumavalavan mp vck hooch tragedy
தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்; மதுவிலக்கு கொள்கையில் விசிக உறுதியாக உள்ளது. செப்டம்பர் 17 ம்தேதி மது ஒழிப்பு மகளிர் மாநாடு. மதுக்கடைகளை மூடினால் திமுக எதிர்காலத்துக்கு நல்லது திருமாவளவன் அட்வைஸ்
ஜூன் 30, 2024