உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டாரே! Tamizhisai| Tirumavazhavan| Vck| Bjp

திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டாரே! Tamizhisai| Tirumavazhavan| Vck| Bjp

மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லை என்ற குற்ற உணர்வு காரணமா? என தமிழிசை விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்து மாநாட்டில் திருமாவளவன் பேசியிருந்த நிலையில், அதை தமிழிசை கண்டித்தார்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி