/ தினமலர் டிவி
/ பொது
/ என் இளமை, வாழ்க்கையை தொலைத்து கட்சி வளர்த்தேன் |Thirumavalavan |VCK|Memorial meeting| Dharmapuri
என் இளமை, வாழ்க்கையை தொலைத்து கட்சி வளர்த்தேன் |Thirumavalavan |VCK|Memorial meeting| Dharmapuri
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பூமிசமுத்திரத்தில் கடந்த 24ம் தேதி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் இறந்தனர். அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் இறந்தவர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி வழங்கி பேசினார்.
பிப் 27, 2025