நடிகர் பின்னால் போனால் ஏமாற்றம் தான் | Tirumavalavan | Vijay | Stalin
#Thirumavalavan #VCK #DMKAlliance #TamilNaduElections #ElectionResults2026 #ThalapathyVijay #TVK #PoliticalNews #ChennaiAirport #VijayPolitics #VijayVsDMK 100 சதவீத இளைஞர்கள் விஜய் பின்னால் சென்றுவிட்டதாக சிலர் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். விஜய் பெயரில் சூதாட்டம் நடக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மே 03, 2026