வக்ப் சட்டத்தில் ஜனாதிபதி கடமை தவறிவிட்டார்: திருமாவளவன்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கால நிர்ணயம் செய்ததை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்தார். ஜனாதிபதி முடிவுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என கோர்ட் எப்படி சொல்ல முடியும் என கேட்டார். இது தொடர்பான கேள்விக்கு திருமாளவன் பதில் அளித்தார்.
ஏப் 18, 2025