உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசின் பிடிவாதத்தால் கட்சிக்கு பாதிப்பு உண்டாகும் என திமுக சீனியர் நிர்வாகிகள் கவலை! Thiruparankundr

அரசின் பிடிவாதத்தால் கட்சிக்கு பாதிப்பு உண்டாகும் என திமுக சீனியர் நிர்வாகிகள் கவலை! Thiruparankundr

திருப்பரங்குன்றம் மலை மீது நேற்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு வழங்குமாறு ஐகோர்ட்டின் மதுரை கிளை மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த மறுத்ததால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ