/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை கலெக்டர் மனதில் என்ன ஓடுகிறது? விளாசிய நீதிபதிகள் Thiruparankundram | Karthigai Deepam | Madur
மதுரை கலெக்டர் மனதில் என்ன ஓடுகிறது? விளாசிய நீதிபதிகள் Thiruparankundram | Karthigai Deepam | Madur
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்ற வேண்டும், கலெக்டரின் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சுவாமிநாதன், சுமதி அமர்வு விசாரித்தது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் கோர்ட்டில் ஆஜராகினர்.
நவ 24, 2026