/ தினமலர் டிவி
/ பொது
/ மலை உச்சியில் தீபம் ஏற்றாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய இந்து அமைப்பினர்! | Thiruparankundram
மலை உச்சியில் தீபம் ஏற்றாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய இந்து அமைப்பினர்! | Thiruparankundram
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு பிடிவாதம்! மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை மீண்டும் உத்தரவிட்டதை நேற்றும் அமல்படுத்தாமல் தி.மு.க. அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் திருப்பரங்குன்றத்தில் தீராத பதற்றம் நீடிக்கிறது.
டிச 05, 2025