உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தடை விலகினாலும் திருப்பரங்குன்றத்தில் தொடரும் கட்டுப்பாடு | Thiruparankundram | Madurai 144

தடை விலகினாலும் திருப்பரங்குன்றத்தில் தொடரும் கட்டுப்பாடு | Thiruparankundram | Madurai 144

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி இந்து முன்னணியினர் நேற்று போராட்டம் நடத்தி முடித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியுடன் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை தடுக்க மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி