/ தினமலர் டிவி
/ பொது
/ கோர்ட் உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை : கலெக்டர் Thiruparankundram | Madurai Collector | Karthigai D
கோர்ட் உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை : கலெக்டர் Thiruparankundram | Madurai Collector | Karthigai D
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தூணில் ஏற்றப்படவில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா 17 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.
நவ 25, 2026