உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் வழக்கில் ஹிந்துக்களின் உணர்வுக்கு எதிராக வாதாட கோயில் பணம் செலவழிக்கும் தமிழக அரசு

திருப்பரங்குன்றம் வழக்கில் ஹிந்துக்களின் உணர்வுக்கு எதிராக வாதாட கோயில் பணம் செலவழிக்கும் தமிழக அரசு

திருப்பரங்குன்றம் தீபத்துாண் குறித்த வழக்கில், தமிழக அரசு, அறநிலையத்துறை சார்பில் ஆஜராகும் வக்கீல்கள், வாதத்தின் போது ஹிந்துக்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்தும் வகையில் பேசி வருவதாக, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றம்சாட்டினார். மதிப்பு மிக்க நீதிபதியையும், கடவுள் முருகனையும் கண்ணியக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான செயலை அரங்கேற்ற, அவர்கள் வழங்கிய காணிக்கை தொகையையே அரசு செலவழிக்கிறது. ஹிந்துக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். #Thiruparankundram| Deepathoon| MaduraiBench| Hindu| Murugan| ThirupparankundramCase| HinduMunnani| BJP|

டிச 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ