/ தினமலர் டிவி
/ பொது
/ தீபம் வழக்கில் ஜிஆர் சுவாமி நாதன் கடும் வேதனை | Thiruparankundram Deepam case | GR Swaminathan | TN
தீபம் வழக்கில் ஜிஆர் சுவாமி நாதன் கடும் வேதனை | Thiruparankundram Deepam case | GR Swaminathan | TN
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் கடந்த டிசம்பர் 1ம் மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றார். ஆனால், கார்த்திகை தீப நாளில், அவ்வாறு தீபம் ஏற்றவில்லை.
மார் 19, 2026