உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீயாய் பரவும் இன்ஸ்பெக்டர் வீடியோ | thiruparankundram deepam issue | pudukkottai inspector video

தீயாய் பரவும் இன்ஸ்பெக்டர் வீடியோ | thiruparankundram deepam issue | pudukkottai inspector video

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. புதுக்கோட்டை நகரிலும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், இந்துக்கள் மனது புண்படும்படி வார்த்தையை விட்டார். அவர் சர்ச்சையாக பேசிய வீடியோ இப்போது தீயாக பரவி வருகிறது.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ