உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: தமிழக அரசு கடமை செய்ய தவறிவிட்டது: ஐகோர்ட் கிளை | Thiruparankundram | TN Govt | Madras

Breaking: தமிழக அரசு கடமை செய்ய தவறிவிட்டது: ஐகோர்ட் கிளை | Thiruparankundram | TN Govt | Madras

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி! தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ