/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பரங்குன்றம் மலையை காக்க தண்டோரா | Thiruparankundram Issue | Murugan Temple
திருப்பரங்குன்றம் மலையை காக்க தண்டோரா | Thiruparankundram Issue | Murugan Temple
திருப்பரங்குன்றம் வாங்க தண்டோரா அடித்து அழைப்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்திருக்கும் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. சில நாட்களுக்கு முன் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். சிலர் மலையில் கோயிலுக்கு அருகே அசைவ உணவு சாப்பிட்டதாகவும் புகார் கிளம்பியது. உரிமையை தடுப்பதாக ஜமாத் நிர்வாகிகளும் அவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினரும் குரல் கொடுக்க துவங்கினர். பிரச்னை பெரிதாவதை தடுக்க திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கு ஆடு கோழி கொண்டு செல்லக் கூடாது என போலீசார் தடை போட்டனர்.
ஜன 28, 2025