வாசகர்கள் கருத்துகள் ( 4 )
The present rulers respect Christianity and Islam.They dont respect Hinduism. PEOPLE should remember this when they their votes.
இப்பபோதைய ஆட்சித் தலைவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கும்,இஸ்லாமிய மதத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள் என்பது மக்களுக்கு இப்போது புரியட்டும்.
கோவில்களை அந்தந்த ஊர் மக்களிடம் கொடுக்கணும் ...
உங்க ஓட்டு அப்படி கஷ்டப்பட்டு போடவேண்டாம். தேவையும் இல்லை.