/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking: கோர்ட் உத்தரவுப்படி வந்த CISF வீரர்களை தடுத்த போலீசார் | Thirupparankundram | deepam
Breaking: கோர்ட் உத்தரவுப்படி வந்த CISF வீரர்களை தடுத்த போலீசார் | Thirupparankundram | deepam
திருப்பரங்குன்றம் மலை ஏறுவதற்கு அனுமதி மறுப்பு திருப்பரங்குன்றத்தில் ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மலை உச்சியில் தீபம் ஏற்றவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் 10 பேருடன் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதித்தது பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செல்லவும் உத்தரவு கோர்ட் உத்தரவுப்படி மலையில் தீபம் ஏற்ற வந்த மனுதாரர், CISF வீரர்களை போலீசார் தடுத்தனர் 144 தடை உத்தரவு இருப்பதால் அனுமதிக்க முடியாது என தடுத்தனர். கோர்ட் உத்தரவை காட்டி இந்து அமைப்பினர் வாக்குவாதம்
டிச 03, 2025