உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் தீபத்திற்காக தீக்குளித்த பூர்ணசந்திரன்: திமுக அரசு மீது நண்பர்கள் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீபத்திற்காக தீக்குளித்த பூர்ணசந்திரன்: திமுக அரசு மீது நண்பர்கள் குற்றச்சாட்டு

பூர்ணசந்திரன் உயிர் தியாகம் நிச்சயம் வீண் போகாது நண்பர்கள் உருக்கம் மதுரை திருப்பரங்குன்ற தீபத்துாணில் தீபம் ஏற்ற மறுக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்தும், தீபம் ஏற்ற வலியுறுத்தியும், மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி