வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சாமானிய மக்கள் குற்றவாளிங்கன்னா உடனே புகைப்படங்களை வெளியிடுவீங்க. காவல் துறை என்றவுடன் கொடுக்கலையோ
இதோ சாயங்காலம் அவங்க பெயிலில் வெளிய வந்து மது குடித்து கொண்டாட கிளம்பிடுவாங்க வழக்கமானபோதிய ஆதாரமற்றவழக்கு என்று கேஸ் தள்ளுபடி ஆயிடும் ,மீண்டும் பதவி உயர்வு, இது தானே வழக்கமான கதை.