தொழிலதிபர்கள் வீடு புகுந்து வெட்ட முயன்ற கும்பல்!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி துணைத் தலைவர் சபிதா ஜெகன். திமுகவை சேர்ந்தவர். இவரது வீட்டுக்கு 2 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே பகுதியில் உள்ள லாரி ஸ்டாண்டிலும் அந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளது. லாரி டிரைவர் சிவா என்பவரை அரிவாளால் வெட்டியதில் அவர் காயமடைந்தார். அங்கிருந்தும் தப்பிய ரவுடிகள் சிறுணியம் என்ற இடத்தில் உள்ள தொழிலதிபர்கள் சரண்ராஜ், அவரது சகோதரர் சுந்தர் வீட்டையும் தாக்கியுள்ளனர். https://subscription.dinamalar.com/?utm_source=ytb
ஆக 15, 2024