உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு பணியிடத்துக்கு பலரிடம் வசூல் செய்த நிர்வாகிகளால் அமைச்சர் அதிர்ச்சி! Thiruvannamalai | Temple Jo

ஒரு பணியிடத்துக்கு பலரிடம் வசூல் செய்த நிர்வாகிகளால் அமைச்சர் அதிர்ச்சி! Thiruvannamalai | Temple Jo

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் அனைத்து நாட்களிலும் கோயிலில் கூட்டம் உள்ளது. இந்த கூட்டத்தை சமாளிக்க கோயிலில் புதிய பணியாளர்களை நியமிக்க அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 70 கோயில் காவலர்கள் உட்பட மொத்தம் 109 பணியிடங்களுக்கு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மாதம் 13 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் உள்ள இந்த பணியிடங்களுக்கு 10 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்தனர். கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் இவர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. இதற்கிடையே இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருக்கு, அவரவர் தகுதிகேற்ப எண்ணிக்கையிலான பணியிடங்களை பரிந்துரைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேலு பிரித்துக் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. #Dmk #Tiruvannamalai #election #jobpostig #govtjob #MinisterShocked #CorruptionExposed #MoneyScandal #AccountabilityMatters #TransparencyInGovernment #EthicsInLeadership #PublicTrust #JusticeForAll #GovernmentOversight #ExposeTheTruth

பிப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை