/ தினமலர் டிவி
/ பொது
/ கொட்டும் மழையிலும் குறையாத பக்தி முழக்கம் | Tiruvannamalai Temple | Bharani Deepam
கொட்டும் மழையிலும் குறையாத பக்தி முழக்கம் | Tiruvannamalai Temple | Bharani Deepam
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாட்களும் பல வாகனத்தில் காலை மாலை என இரு வேலைகளிலும் பஞ்சமூர்த்திகளின் மாடவீதி உலா நடந்தது. 10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
டிச 03, 2025