உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு சோகம்: நடந்தது என்ன? பகீர் தகவல் | thiruvannamalai police crime

திமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு சோகம்: நடந்தது என்ன? பகீர் தகவல் | thiruvannamalai police crime

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருவண்ணாமலையில் திமுக பொறுப்பாளரும், அவர் மனைவியும் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (50). திமுக நிர்வாகி. பக்கிரிப்பாளையம் ஊராட்சி திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை