உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சரிடம் திருப்பூர் தொழில்துறையினர் வலியுறுத்தல்! Thiyagarajan| DMK |Tiruppur Garments issue

அமைச்சரிடம் திருப்பூர் தொழில்துறையினர் வலியுறுத்தல்! Thiyagarajan| DMK |Tiruppur Garments issue

லோக்சபா தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், திடீரென கோவையில் தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார். கோவையில் இருந்து மதுரை சென்றபோது வழியில், திருப்பூர் பனியன் தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்திக்க, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஹோட்டலில், இந்த ரகசிய சந்திப்பு நடந்துள்ளது.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை