உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 பேரை வெட்டி சாய்த்த விவசாயி தூத்துக்குடியில் பயங்கர சம்பவம் | Thoothukudi | kovilpatti Crime

2 பேரை வெட்டி சாய்த்த விவசாயி தூத்துக்குடியில் பயங்கர சம்பவம் | Thoothukudi | kovilpatti Crime

என் மனைவி எங்கடா சொல்லுங்க..! 2 பேரை வெட்டி சாய்த்த கணவன் தூத்துக்குடியில் பகீர் நடுங்க வைக்கும் வீடியோ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த முருகன் (50). கூலி தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மந்திரம் (40). இருவரும் உறவினர்கள். 2 பேரும் நேற்றிரவு தளவாய்புரத்தில் உள்ள பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கோமு(55) வந்தார். என் மனைவி எங்கடா இருக்கா சொல்லுங்கடா பாவிகளா? என சொன்னபடி அரிவாளை எடுத்து வெட்டினார்.

நவ 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ