உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீண்ட நேரமாக வெளியே வராத ஊழியர்கள்: பார்க்க போனவர்களுக்கு பேரதிர்ச்சி | Thoothukudi Accident

நீண்ட நேரமாக வெளியே வராத ஊழியர்கள்: பார்க்க போனவர்களுக்கு பேரதிர்ச்சி | Thoothukudi Accident

ஒருவர் பின் ஒருவராக சென்று மாயம் தூத்துக்குடி துறைமுகத்தில் அதிர்ச்சி கப்பலுக்குள் நடந்தது என்ன? தூத்துக்குடி கடற்கரை ரோட்டில் பழைய வஉசி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான டன் எடையுள்ள பொருட்கள் கையாளப்பட்டு வருகின்றன.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை