உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுங்க வைக்கும் தொப்பூர் சாலை: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள் | Thoppur Ghat Road | Dharmapuri

நடுங்க வைக்கும் தொப்பூர் சாலை: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள் | Thoppur Ghat Road | Dharmapuri

தொப்பூர் கணவாய் பகுதியில் மீண்டும் ஒருமுறை பயங்கர விபத்து நடந்துள்ளது. இதில், 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மபுரி டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. டிவைரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் கார் மீது லாரி மோதியது.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை