உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் தியாகராஜனுக்கு திமுக தரும் ஆப்ஷன் | Thyagarajan | Madurai | Mylapore

அமைச்சர் தியாகராஜனுக்கு திமுக தரும் ஆப்ஷன் | Thyagarajan | Madurai | Mylapore

திமுகவில் சக்தி வாய்ந்த அமைச்சராக வலம் வந்தவர் தியாகராஜன். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அவர் பேசியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஆடியோ பேச்சு வெளியானது முதல் அவருக்கான முக்கியத்துவம் சற்றே குறைந்தது. ஆனால் முதல்வரின் மருமகன் சபரீசனின் ஆதரவால் அவர் தற்போதும் தவிர்க்க முடியாத நபராகவே கட்சியில் உள்ளார்.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை