/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சானூரில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம் Tiruchanoor Laksha Kunkumarchana| TTD| Tirupati | Tiruma
திருச்சானூரில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம் Tiruchanoor Laksha Kunkumarchana| TTD| Tirupati | Tiruma
ஆந்திர மாநிலம் திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி பத்மாவதி தாயாருக்கு இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வேதமந்திரங்கள், லட்சுமி அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் முழங்க லட்ச குங்குமார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
நவ 27, 2024