உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூர் கும்பாபிஷேக பணிகள் விறுவிறு | Tiruchendur | Tiruchendur Festival

திருச்செந்தூர் கும்பாபிஷேக பணிகள் விறுவிறு | Tiruchendur | Tiruchendur Festival

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் விழா என்பதால், பணிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரை பகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களை நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர். திருசெந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ள சூழலில் சிறப்பு பஸ், ரயில், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை