/ தினமலர் டிவி
/ பொது
/ கை நீட்டுங்க பார்க்கலாம்: திருச்செந்தூர் கோயிலுக்குள் நடக்கும் புது மோசடி | Tiruchendur Temple
கை நீட்டுங்க பார்க்கலாம்: திருச்செந்தூர் கோயிலுக்குள் நடக்கும் புது மோசடி | Tiruchendur Temple
நம்பி கை நீட்டினா ₹1000 வரை போச்சு திருச்செந்தூரில் புது மோசடி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இவர்களை குறி வைத்து தினமும் புது புது மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
ஆக 12, 2026