வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ரெண்டு கோடி வேலை வாய்ப்பு
இப்படி ஒரு மோசடி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வரும் பக்தர்களிடமும் நடக்கிறது வலுக்கட்டாயமாக பின்னாடியே வருகிறார்கள் ஒரு பத்து பேர் கொண்ட கும்பல் ஆங்காங்கே நின்று கொண்டு ரொம்ப நாட்களாக சுற்றித்திரிந்து பணம் பிடுங்குகிறார்கள் இதில் யார் யாருக்கு உடந்தை என்று புரியவில்லை தமிழக அரசு பெத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்