உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புனித நீராடிய போது ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள்: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு | Tiruchendur

புனித நீராடிய போது ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள்: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு | Tiruchendur

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடிய பின்னர சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே திருச்செந்தூர் கோயில் அமைந்துள்ள பகுதியில், கடல் சீற்றம் ஏற்படுவதும், அடிக்கடி உள்வாங்குவதும் தொடர்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடலில் கடும் சீற்றம் ஏற்பட்டது. அப்போது கடலில் புனித நீராடிய 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அடுத்தடுத்து ராட்சத அலையில் சிக்கினர்.

அக் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை